Verse 4920 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 6 of 10

திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.6

வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்தகம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோண மேயசெம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம்நாம் உய்ந்த வாறே.
Share