Verse 4925 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 1 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.1
விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும்வண்ணமால் அயனுங் காணா மால்வரை எரியர் போலும்எண்ணுரு வநேகர் போலும் இன்னம்பர் ஈச னாரே.