Verse 4926 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 2 of 10

திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.2

பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந்துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்மன்னிய மழுவர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும்என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
Share