Verse 4928 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 4 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.4
விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலுங்கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும்படமலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்பர் ஈச னாரே.