Verse 4929 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 5 of 10

திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.5

அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை யுடையர் போலுங்களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும்வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும்எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈச னாரே.
Share