Verse 4932 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 8 of 10

திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.8

காடிடம் உடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும்வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலுங்கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றைஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
Share