Verse 4937 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 3 of 10

திருச்சேறை – திருநேரிசை · 4.73.3

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்நின்றுதங் கழல்க ளேத்தும் நீள்சிலை விசய னுக்குவென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
Share