Verse 4938 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 4 of 10

திருச்சேறை – திருநேரிசை · 4.73.4

அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம்வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்குவெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கைச்செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
Share