Verse 4939 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 5 of 10
திருச்சேறை – திருநேரிசை · 4.73.5
நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளைஎறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச்சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.