Verse 4940 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 6 of 10
திருச்சேறை – திருநேரிசை · 4.73.6
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கைதரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம்உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.