Verse 4935 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 1 of 10
திருச்சேறை – திருநேரிசை · 4.73.1
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னைவருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாக மாகத்திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.