Verse 4930 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 6 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.6
கணையமர் சிலையர் போலுங் கரியுரி உடையர் போலுந்துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும்அணையுடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.