Verse 4933 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 9 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.9
காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோ ளர் போலும் நீறுடை யுருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் பாறுடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந் துண்பர் போலும் ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈச னாரே.