Verse 4927 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 3 of 10

திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.3

மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலுஞ்செறிவுடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும்எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
Share