Verse 4922 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 8 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.8
தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்கற்றவர் பயிலும் நாகைக் காரோணங் கருதி யேத்தப்பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.