Verse 4921 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 7 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.7
வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரம் அருளி னானைமங்கைமார் ஆட லோவா மன்னுகா ரோணத் தானைக்கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.