Verse 4917 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 3 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.3
நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்கவிருத்தனை வேத வித்தை விளைபொருள் மூல மானகருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஒருத்தனை உணர்த லால்நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே.