Verse 4913 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 7 of 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.7

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோ டசுரர் கூடிஅரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ் சமுதா வுண்டார்விரவித்தம் அடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மைநரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி அடிக ளாரே.
Share