Verse 4908 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 2 of 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.2

புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டாவலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்தசிலந்தியை அரைய னாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
Share