Verse 4910 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 4 of 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.4

பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக்கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகிஎண்ணினார் எண்ண மாகி ஏழுல கனைத்து மாகிநண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிக ளாரே.
Share