Verse 4912 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 6 of 8
திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.6
செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான்அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்துங் காணான்நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளி நாளும்நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.