Verse 4915 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 1 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.1
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதேகனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானைநினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.