Verse 4916 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 2 of 10

திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.2

வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்டசெய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங்கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
Share