Verse 4918 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 4 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.4
மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்டகண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஅண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.