Verse 4905 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 9 of 10

திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.9

நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்ற மென்னுங்கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணுங்குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
Share