Verse 4900 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 4 of 10
திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.4
சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவொன் றின்றிக்கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.