Verse 4902 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 6 of 10

திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.6

மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்துநாச்செய்து நாலு மைந்தும் நல்லன வாய்தல் வைத்துக்காச்செய்த காயந் தன்னுள் நித்தலும் ஐவர் வந்துகோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.
Share