Verse 4897 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 1 of 10

திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.1

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக்கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
Share