Verse 4898 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 2 of 10
திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.2
தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகிநிலையிலா நெஞ்சந் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்குலைகொள்மாங் கனிகள் சிந்தும் கோவல்வீ ரட்ட னீரே.