Verse 4896 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 10 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.10
மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்கஒத்தினார் திருவி ரலால் ஊன்றியிட் டருள்வர் போலும்பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேயஅத்தனார் நம்மை யாள்வார் ஆலங்காட் டடிக ளாரே.