Verse 4891 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 5 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.5
பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங்கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்பேர்த்துமோ ராவ நாழி அம்போடுங் கொடுப்பர் போலுந்தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.