Verse 4887 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 1 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.1
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங்கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே.