Verse 4883 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 7 of 10
திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.7
சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்துபேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன்சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.