Verse 4892 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 6 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.6
வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங்காட்டில்நின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலும்பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்ஆட்டினார் அரவந் தன்னை ஆலங்காட் டடிக ளாரே.