Verse 4904 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 8 of 10
திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.8
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந்துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.