Verse 4924 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 10 of 10
திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.10
கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான்இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகந்திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே.