Verse 4942 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 8 of 10
திருச்சேறை – திருநேரிசை · 4.73.8
முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்யஅந்தமில் சோதி தன்னை அடிமுடி யறியா வண்ணஞ்செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.