Verse 4946 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 2 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.2

முன்பனை யுலகுக் கெல்லாம் மூர்த்தியை முனிக ளேத்தும்இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை யஞ்சவன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த எங்கள்அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
Share