Verse 4949 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 5 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.5

கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளேறேற்றனை இமையோ ரேத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்ஆற்றனை அடிய ரேத்தும் அமுதனை அமுத யோகநீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
Share