Verse 4952 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 8 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.8

பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும்மழகளி யானை யின்றோல் மலைமகள் நடுங்கப் போர்த்தகுழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்தஅழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
Share