Verse 4948 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 4 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.4

செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீராநிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
Share