Verse 4947 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 3 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.3

கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானைஇருங்கட லமுதந் தன்னை இறப்பொடு பிறப் பிலானைப்பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
Share