Verse 4944 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruccherai Thirunerisai · Verse 10 of 10

திருச்சேறை – திருநேரிசை · 4.73.10

ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப்பெருவரை யெடுத்த திண்டோள் பிறங்கிய முடிகள் இற்றுமருவியெம் பெருமா னென்ன மலரடி மெள்ள வாங்கித்திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
Share