Verse 4950 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 6 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.6

கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன்விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும்பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை அங்கை யேற்றநெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
Share