Verse 4954 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 10 of 10

நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.10

உரவனைத் திரண்ட திண்டோள் அரக்கனை யூன்றி மூன்றூர்நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள்குரவனைக் குளிர்வெண் டிங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய்அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
Share