Verse 4953 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 9 of 10
நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.9
விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக்கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானைஎண்ணிடை யெண்ண லாகா இருவரை வெருவ நீண்டஅண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.