Verse 4875 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 9 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.9
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே.