Verse 4868 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 2 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.2
வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங்காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கைசேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்லநாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே.