Verse 4867 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 1 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.1
கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாலர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மைநச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே.