பாடல் 4867 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநாகேச்சரம் - திருநேரிசை · பாடல் 1 / 10

திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.1

கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாலர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மைநச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே.
பகிர்